Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே! செம…. பிக்பாஸ் போட்டியாளர்களில் அடுத்த ஹீரோயின் இவர்தான்…. என்னம்மா ஆடுறாரு….. வைரல் வீடியோ…..!!!!!

பிரபலமான தனியார் தொலைக்காட்சியில் கடந்த மாதம் 29-ஆம் தேதி முதல் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் சாந்தி, அசல் ஆகியோர் எலிமினேட் செய்யப்பட்ட நிலையில், ஜிபி முத்து தானாகவே முன்வந்து வீட்டை விட்டு வெளியேறினார். இதனால் பிக் பாஸ் வீட்டுக்குள் தற்போது 19 போட்டியாளர்கள் இருக்கிறார்கள். மற்ற சீசன்களை போலவே பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சிக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்போது போட்டியாளர்களின் திறமையை வெளிப்படுத்தும் விதமாக நடன டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் ஜனனி மிகவும் அசத்தலான முறையில் நடனமாடியுள்ளார். இது தொடர்பான வீடியோ தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது. மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பலர் தற்போது வெள்ளித் திரையில் அசத்தி வரும் நிலையில், ஜனனியும் வருங்கால ஹீரோயினாக மாறுவாரா என்று எதிர்பார்க்கப்படுகிறது.

https://twitter.com/Ilavarisirk/status/1588087661452926976?s=20&t=Wop97H6dO8Ub8BivdMt_oA

Categories

Tech |