Categories
சினிமா தமிழ் சினிமா

அடிதூள்!…. “வாரிசு” படத்தில் பாடல் பாடிய அனிருத்…. வெளியான 5 பாடல்களின் விவரம்….!!!!!

தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஜய் இவரின் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. தற்போது இவர் இயக்குனர் வம்சி இயக்கத்தில் வாரிசு படத்தில் நடித்துள்ளார். பொங்கலுக்கு ரிலீசாகும் இந்த திரைப்படத்தை ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.

Anirudh has sung a song in Varisu movie:

ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடிக்கும் இந்த படத்தில் சரத்குமார், பிரகாஷ்ராஜ் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். சமீபத்தில் இந்த படத்தில் இருந்து ரஞ்சிதமே, தீ  தளபதி போன்ற பாடல்கள் ரிலீசாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.

 

இதனையடுத்து, இந்த படத்தில் அனைத்து பாடல்களையும் பாடல் ஆசிரியர் விவேக் எழுதியுள்ளார். மேலும், அனிருத்தும் பாடல் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ரஞ்சிதமே; பாடியவர்கள், விஜய் – எம் எம் மானசி.

தீ தளபதி: பாடியவர்கள், தமன்- சிம்பு

சோல் ஆப் வாரிசு: பாடியவர்- சித்ரா

வாரிசு என்ட்ரி: பாடியவர் -அனிருத்

வாரிசு மெலோடி: பாடியவர்கள், ஸ்ரீராம்- ஜோனிடா காந்தி

Categories

Tech |