Categories
உலக செய்திகள்

இஸ்லாமிய அடிமைகள் தயாரிக்கும் பொருட்கள் எங்களுக்கு வேண்டாம்…. பிரபல நாட்டில் நிறைவேற்றப்பட்ட மசோதா….!!

அமெரிக்க நாட்டின் பிரதிநிதிகள் சபையில் இஸ்லாமிய உய்கர் மக்களை அடிமைகளாக முகாம்களில் தங்க வைத்து சீனா தயாரிக்கும் பொருட்களை இறக்குமதி செய்ய தடை விதிக்கும் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.

அமெரிக்க நாட்டின் பிரதிநிதிகள் சபையில் முக்கிய மசோதா ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.

அதாவது இஸ்லாமிய உய்கர் மக்களை அடிமைகளாக முகாம்களில் தங்க வைத்து சீனா தயாரிக்கும் பொருட்களை இறக்குமதி செய்ய தடை விதிப்பது தொடர்பான மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்த மசோதா அமெரிக்க நாட்டின் அதிபரான ஜோ பைடன் கையெழுத்து வைத்தவுடன் அந்நாட்டில் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |