Categories
ஆன்மிகம் இந்து கோவில்கள் விழாக்கள்

திருத்தணி முருகன் கோயிலில் ஆடிக்கிருத்திகை விழா தொடங்கியது.!!

திருத்தணி முருகன் கோயிலில் ஆடிக்கிருத்திகை விழா தொடங்கியது

திருத்தணி முருகன் கோயிலில் ஆடிக்கிருத்திகையொட்டி முருகனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது. இந்த சிறப்பு ஆராதனையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர். நாளை ஆடிக்கிருத்திகையை முன்னிட்டு மலை அடிவாரத்தில் உள்ள குளத்தில் தெப்பத்திருவிழா நடக்கிறது.

 

Categories

Tech |