அதிதி சங்கர் பின்னணி பாடகியாக அறிமுகமாக உள்ளார்.
தமிழ் திரையுலகில் பிரபல முன்னணி நடிகையாக வலம் வருபவர் கார்த்தி. இயக்குனர் முத்தையா இயக்கத்தில் இவர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ”விருமன்”. இந்த படத்தின் மூலம் கதாநாயகியாக பிரம்மாண்ட இயக்குனர் சங்கரின் மகள் அதிதி சங்கர் அறிமுகமாகவுள்ளார்.
சமீபத்தில் தான் இவர் மருத்துவ மாணவியாக பட்டம் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து, சிம்பு நடிக்க இருக்கும் ”கொரோனா குமார்” படத்திலும் இவர் கதாநாயகியாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில், நடிகையை தொடர்ந்து இவர் புதிய அவதாரம் ஒன்றை எடுத்துள்ளார். அதன்படி, இவர் பின்னணி பாடகியாகவும் அறிமுகமாக உள்ளார். இதனை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
MY SINGING DEBUT✨🎙🎼
Waited so long to share this with you all. Another dream come true. @MusicThaman sir Thank you so much for trusting me and giving me this opportunity. Hope you guys like it♥️🧿🤞#ghani #romeojuliet #singingdebut pic.twitter.com/JOboB9VaMM— Aditi Shankar (@AditiShankarofl) February 6, 2022