Categories
சினிமா தமிழ் சினிமா

அதுல்யா ரவியின் புதிய சிகை அலங்காரம்!

நடிகை அதுல்யா ரவி  புதிய ஹேர்ஸ்டைலில் எடுத்த போட்டோஷூட்  புகைப்படங்களை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகியுள்ளது.

Image

அதுல்யா ரவி நடிப்பில் இதுவரை வெளியான காதல் கண் கட்டுதே,  கேப்மாரி மற்றும் நாடோடிகள் 2 என எந்த திரைப்படமும் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |