Categories
அரசியல்

“பிரச்சனைன்னு வந்தா ஒன்னு கூடிருவோம் “அதிமுக அமைச்சர் பரபரப்பு பேட்டி ..!!

பிரச்சனை என்றால் அதிமுகவினர் ஒன்று கூடி விடுவார்கள் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார் .

தேர்தல் முடிவுகள் வெளியானது முதல்   முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கும், துணை முதல்வர் பன்னீர்செல்வம் அவர்களுக்கும் இடையில் பிளவு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் கசிந்து வந்தன. ஆனால் அதிமுக தரப்பினர் பலர் இதனை பொய் எனக் கூறி நிராகரித்து விட்டனர். தற்பொழுது அமைச்சர் ராஜேந்திர பாலாஜி இது குறித்து பேசியதாவது,

அதிமுகவில் பல்வேறு விளைவுகள் ஏற்பட்டு இருக்கலாம் ஆனால் பிரச்சினை என்று வந்தால் அனைவரும் ஒன்றுகூடி விடுவோம் என்று தெரிவித்துள்ளார். மேலும் உள்ளாட்சி தேர்தல் நெருங்க உள்ளதால் உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணி குறித்து முதல்வர் மற்றும் துணை முதல்வர் இணைந்து முடிவெடுப்பார்கள் என்றும், பால் கொள்முதல் விலை உயர்வு குறித்து ஆலோசிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |