அதிமுகவில் தலைமைக்கு உள்ள வெற்றிடத்தை சசிகலா நிரப்புவார் என அமமுக பொருளாளர் வெற்றிவேல் கூறுகிறார்.
2021 ஜனவரி 27ஆம் நாளுக்கு முன்பாகவே சசிகலா சிறையில் இருந்து வெளியே வருவார் என்றும், அதிமுகவில் தலைமைக்கு உள்ள வெற்றிடத்தை சசிகலா நிரப்புவார் என்றும் அமமுக பொருளாளர் வெற்றிவேல் தெரிவித்துள்ளார்.