Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஆப்கானிஸ்தான் VS வங்காளதேசம் தொடர் …. ஆப்கானிஸ்தான் அணி அறிவிப்பு ….!!!

வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள ஆஃப்கானிஸ்தான் அணி 2 டி20 மற்றும்        3 ஒருநாள் போட்டிகளில் விளையாடவுள்ளது.இத்தொடர் பிப்ரவரி 23-ம் தேதி தாக்காவில் நடைபெற உள்ளது. இந்த நிலையில் இத்தொடருக்கான ஆஃப்கானிஸ்தான் அணி  அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆஃப்கானிஸ்தான் ஒருநாள் தொடர் : ரஹ்மானுல்லா குர்பாஸ், இப்ராஹிம் சத்ரான், ரியாஸ் ஹசன், ஹஷ்மதுல்லா ஷாஹிதி (கேப்டன்), ரஹ்மத் ஷா , நஜிபுல்லா சத்ரான், ஷாஹித் கமால், இக்ராம் அலிகில், முகமது நபி, குல்பாடின் நைப், அஸ்மத் ஓமர்சாய், ரஷித் கான், ஃபசல் ஹக் ஃபரூக்கி, முஜீப் உர் ரஹ்மான், யாமின் அஹ்மத்ஸாய், ஃபரித் அஹ்மத் மைல்க்.

ஆஃப்கானிஸ்தான் டி20 தொடர்: ரஹ்மானுல்லா குர்பாஸ், ஹஸ்ரதுல்லா ஸசாய், உஸ்மான் கனி, தர்வீஷ் ரசூலி, முகமது நபி (கேப்டன்), நஜிப் சத்ரன், அஃப்சர் ஜசாய், கரீம் ஜனத், அஸ்மத் ஒமர்சாய், ஷரபுதீன் அஷ்ரஃப், ரஷித் கான், முஜீப் உர் ரஹ்மான், கைஸ் அஹ்மத், ஃபசல் ஹக் ஃபாரூக்கி, நிஜாத் மசூத், ஃபரித் அஹ்மத் மாலிக்.

Categories

Tech |