Categories
சினிமா தமிழ் சினிமா

எலிமினேஷன் ஆன பிறகு…… இமான் அண்ணாச்சி யாரை சந்தித்துள்ளார் தெரியுமா…….?

இமான் அண்ணாச்சி எலிமினேஷன் ஆன பிறகு  சக போட்டியாளரான ஐக்கி பெரியை நேரில் சந்தித்துள்ளார்.

விஜய் டிவியில் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று ”பிக்பாஸ்”. இந்த நிகழ்ச்சியின்  5 வது சீசன் தற்போது 50 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியிலிருந்து இமான் அண்ணாச்சி கடைசியாக எலிமினேஷன் ஆனார்.

பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய இமான் அண்ணாச்சி முதல் ஆளாக யாரை சந்தித்துள்ளார் பாருங்க - தீயாக பரவும் வீடியோ

இந்நிலையில், இந்த வீட்டிலிருந்து எலிமினேஷன் ஆன இவர் முதலில், சக போட்டியாளரான ஐக்கி பெரியை நேரில் சந்தித்துள்ளார். ஐக்கி பெர்ரி இன் இன்ஸ்டாகிராம் லைவ் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

https://www.instagram.com/p/CXajNPhl4t1/?utm_source=ig_embed&ig_rid=74d6ccc0-e509-42bd-9982-1f25001039c1

Categories

Tech |