Categories
மாநில செய்திகள் வானிலை

அக்னி நட்சத்திரத்தின் ருத்திரத்தாண்டவம் இன்று ஆரம்பம் !!!

தமிழகத்தில்  அக்னி நட்சத்திரம் இன்று தொடங்கியுள்ளது.

தமிழ்நாட்டில கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம்  அதிகரித்து வந்த நிலையில்,  மக்கள் வாடிவதங்கினர்.   புயல் ஒடிசாவுக்கு சென்றதே இதற்கு  காரணம் என கூறப்படுகிறது.

தொடர்புடைய படம்

இந்நிலையில் இன்று  அக்னி நட்சத்திரம் தொடங்கியுள்ள்ளது .இது  வரும் 29ஆம் தேதி வரை நீடிக்க உள்ளதால் , அனல்காற்றுடன் வரும்  3 நாட்களுக்கு வெப்பம் அதிகரிக்கவுள்ளது என்று  சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது .

Categories

Tech |