Categories
சினிமா தமிழ் சினிமா

அட…. ”பொன்னியின் செல்வன்” ட்ரைலரில் இதை கவனித்தீர்களா….? என்னன்னு பாருங்க….!!!

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக வலம் வருபவர் மணிரத்தினம். இவர் இயக்கத்தில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் ”பொன்னியின் செல்வன்”. இந்த படத்தில் ஜெயம் ரவி, விக்ரம், கார்த்தி, திரிஷா, ஐஸ்வர்யா ராய் மற்றும் பலர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். ஏ. ஆர். ரகுமான் இசையமைத்துள்ள இந்த திரைப்படம் இரண்டு பாகங்களாக உருவாகியுள்ளது.

பல நண்பர்கள் ஒரு குடும்பம் போல நடித்துள்ளனர் - நடிகர் துல்கர் சல்மான் | Tamil cinema dulqur salmaan post goes viral

இந்த படத்தின் முதல் பாகம் கடந்த 30-ம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இந்நிலையில், இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இந்த படத்தின் டிரைலரில் இடம் பெற்ற சில காட்சிகள் படத்தில இடம் பெறாததை ரசிகர்கள் கண்டுபிடித்துள்ளனர். இதனால் இது இரண்டாம் பாகத்தின் காட்சிகள் என இணையத்தில் தகவல் பரப்பி வருகின்றனர்.

Gallery

Gallery

Gallery

Categories

Tech |