Categories
சினிமா தமிழ் சினிமா

அட…. சிம்பு நடிக்கும் புதிய படத்தின் இயக்குனர் இவரா….? எதிர்பார்ப்பில் ரசிகர்கள்….!!!

சிம்பு நடிக்கும் புதிய படத்தின் இயக்குனர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் சிம்பு தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகராக வலம் வருபவர். இவர் நடிக்கும் திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இவர் நடிப்பில் கடைசியாக வெளியான மாநாடு, வெந்து தனிந்தது காடு போன்ற திரைப்படங்கள் நல்ல வசூலை குவித்தது.

விஜய் - அஜித் பிளாக் பஸ்டர் இயக்குநரை இரண்டு முறை சந்தித்த சிலம்பரசன்! எதிர்பார்க்காத கூட்டணி | Silambarasan To Team Up With Block Buster Director

இதனையடுத்து, இவர் இயக்குனர் கிருஷ்ணா இயக்கத்தில் ‘பத்து தல’ திரைப்படத்தில் நடிக்கிறார். இந்த படத்தின் இறுதிகட்ட சூட்டிங் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சிம்பு இயக்குனர் ஏ. ஆர். முருகதாஸ் இருவரும் இணைந்து புதிய திரைப்படம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தி இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.

Categories

Tech |