குக் வித் கோமாளி பிரபலம் தீபாவின் புதிய கெட்டப் புகைப்படத்தை ரசிகர்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றனர்.
தமிழ் சினிமாவில் சீரியல்கள் மற்றும் ஒரு சில படங்களில் நடித்து இருப்பவர் நடிகை தீபா சங்கர். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிழச்சியில் பங்கேற்றதன் மூலம் மிகவும் பிரபலமானார். தற்போது Mr & Mrs சின்னத்திரை நிகழ்ச்சியில் பங்கேற்று வரும் இவர் இந்நிகழ்ச்சிக்காக புதிய கெட்டப் போட்டுள்ளார். மாடர்ன் டிரஸ்ஸில் சூப்பர் கெட்டப்பில் இருக்கும் தீபாவின் புகைப்படத்தை அவரது ரசிகர்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றனர்.
https://www.instagram.com/p/CTED1ISrl2K/?utm_source=ig_embed&ig_rid=a9ad34f7-6690-4b59-a16f-52318084fd88