செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் மூத்த தலைவர் எச்.ராஜாவிடம், ஆ.ராசா பேசியதை சீமான் ஆதரிக்கின்றார் என்ற கேள்வி கேட்கப்பட்டது. இதுகுறித்து பேசிய எச்.ராஜா, ஐயோ நான் என்ன சொல்லுறேன், எல்லா பைத்தியமும் ( சீமான் ) ஒன்றாக சேர்ந்து இருக்கு. அவ்வளவுதான்… என்ன ஆதாரம் இருக்கு? நான் பகவத் கீதையில் இருந்து கோர் பண்றேன். அது மட்டும் இல்லை வேதவியாசர் வேதங்களை வகுத்துக் கொடுத்தவர். வேதவியாசர் யாரு ? பச்சவத்தி என்கின்ற செம்மட தாயின் மகன்.
வால்மீகி யாரு ? நகர சுத்திகரிப்பாளர் சமுதாயத்தை சேர்ந்தவர். கண்ணன் யாரு ? யாதவர் சமுதாயத்தை சேர்ந்தவர். ஆ. ராசா வந்து படிக்கல. படிக்காத படிப்பறிவு இல்ல, கிறிஸ்துவ தூண்டுதலின் பெயரில் பேசிக் கொண்டிருக்கின்ற பைத்தியம். அவ்வளவுதான் இதுல என்ன இருக்கு ? நான் இவ்வளவு கோர் பண்றேன்.இந்து மதத்தில்.. ஆதியில் இருந்து… வேதங்கள் உருவானதிலிருந்து… இதிகாச புராணங்கள் உருவானதிலிருந்து.. எங்க சொல்லி இருக்கு ? சொல்லல.
அதனால நீ சொல்றது பிராடு. ஹிந்துனா வேசி மகன் என எங்கே சொல்லி இருக்கு ? சொல்லு. அதனால எல்லாமே பிராடு. ராசா ஹிந்து என சர்டிபிகேட் வச்சுக்கிட்டு, ஓடிப்போய் நீலகிரிக்கு ஓடிப்போய் ரிசர்ச் சீட்ல தேர்தலில் நிற்க வேண்டியதானே.. சுய கௌரவம் இருக்கு, சுயமரியாத இருக்கு, அப்படின்னா நீ பொதுத்தொகுதியில் அல்லவா தேர்தலில் நிக்கணும்.
அதுக்கு துணிச்சல் இல்லை, ஸ்டேட்டா என்னுடைய கேள்விக்கு பதில் சொல்லட்டும். எந்த பைத்தியம் ராசா என்ற பைத்தியத்தை ஆதரிக்கிறது என்பது பற்றி எனக்கு கவலை இல்லை. ஏனென்றால் வேதங்கள், புராணங்கள், இதிகாசங்கள் எதுலயும் ராசா சொன்னது சொல்லப்படவில்லை. அதனால் இவர் பேசுறது சரி இல்லை என தெரிவித்தார்.