பிரின்ஸ் மற்றும் சர்தார் படங்களின் ரன்னிங் டைம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவர் இயக்குனர் அனுதிப் இயக்கத்தில் ”பிரின்ஸ்” படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தில் உக்ரைன் நடிகை மரியா, பிரேம்ஜி மற்றும் பல நடித்துள்ளனர். தீபாவளிக்கு ரிலீசாகும் இந்த படத்தை ரசிகர்கள் எதிர்பார்த்து கொண்டுள்ளனர்.
தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் கார்த்தி. இவர் இயக்குனர் மித்ரன் இயக்கத்தில் ”சர்தார்” படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் ரஜிஷா விஜயன், ராஷிகண்ணா மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்தப் படமும் தீபாவளியன்று ரிலீசாக உள்ளது.
இந்நிலையில், இந்த இரண்டு படங்களின் ரன்னிங் டைம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது. அதன்படி, ‘சர்தார்’ படம் 2 மணி நேரம் 44 நிமிடமும் ‘பிரின்ஸ்’ படம் 2 மணி நேரம் 11 நிமிடமும் ஓடுவதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரின்ஸ் படத்தை விட சர்தார் படம் ரன்னிங் டைமில் முந்தியுள்ளது.
#Prince Runtime 2hrs 11mins
First half – 1hr 7mins 19secs
Second half – 1hr 3mins 45secs#Sardar Runtime – 2hrs 44minsFirst half – 1hr 15mins 35secs
Second half – 1hr 28mins 28secs pic.twitter.com/Mx2MvDAbgu— Karthik Ravivarma (@Karthikravivarm) October 20, 2022