உதயநிதி ஸ்டாலினின் அன்ஸீன் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் நடிகராகவும், தயாரிப்பாளராகவும் வலம் வருபவர் உதயநிதி ஸ்டாலின். இவர் ஆதவன், ஏழாம் அறிவு, மன்மதன் அன்பு போன்ற திரைப்படங்களை தயாரித்துள்ளார். மேலும் கடந்த சில வருடத்தில் ஏகப்பட்ட படங்களை இவர் விநியோகம் செய்து வருகிறார். இந்நிலையில், இவரின் அன்ஸீன் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வலம் வருகிறது.
இந்த புகைப்படம் ஏழாம் அறிவு படப்பிடிப்பின் போது எடுத்துக்கொண்ட புகைப்படம். இந்த புகைப்படத்தில் சூர்யா, ஏ. ஆர். முருகதாஸ் மற்றும் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் உள்ளனர். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.
https://www.instagram.com/p/CjrdhiKPgST/