Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

மருத்துவ குணம் மிக்க ஐங்காயப்பொடி!!!

ஐங்காயப்பொடி

தேவையான  பொருட்கள் :

வேப்பம் பூ – 2 டேபிள்ஸ்பூன்

திப்பிலி – 12

துவரம்பருப்பு – 2 டேபிள் ஸ்பூன்

பெருங்காயம் – சிறிதளவு

தனியா – 2  டீஸ்பூன்

சுண்டைக்காய் வற்றல் – 2 டேபிள்ஸ்பூன்

மணத்தக்காளி வற்றல் – 2 டேபிள்ஸ்பூன்

மிளகு – 2 டீஸ்பூன்

சீரகம் – 2 டீஸ்பூன்

காய்ந்த மிளகாய் – 8

கல் உப்பு – தேவையான அளவு

ஐங்காயப்பொடி க்கான பட முடிவு

செய்முறை:

ஒரு  கடாயில் மேலே கூறியுள்ள அனைத்து பொருட்களையும் போட்டு வறுத்துக் கொள்ளவும். ஆறிய பின்  மிக்ஸியில் போட்டு பொடி செய்து கொள்ளவும். சுடு சாதத்தில் நெய் அல்லது நல்லெண்ணெய் விட்டு  ஐங்காயப் பொடியைப் போட்டு கலந்து சாப்பிட சுவையாக இருக்கும் .

Categories

Tech |