சீனாவின் நடைபெற்ற சர்வதேச விமான கண்காட்சி நிகழ்ச்சியை பார்வையாளர்கள் ஆர்வத்துடன் கண்டு களித்தனர்.
சீனாவின் லியோனின் மாகாண தலைநகரில் 8வது சர்வதேச விமான கண்காட்சி நடைபெற்றது . இக்கண்காட்சிக்கு பல்வேறு நாடுகளிலிருந்து 600க்கும் மேற்பட்ட பல ரக விமானங்கள் காட்சிப்படுத்தப்பட்டது. , அதன்பின் கண்காட்சியின் போது வான் சாகச நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது.
மேலும், பைட்டர் ஜெட் விமானங்கள், ஹெலிகாப்டர்கள் மற்றும் ஆளில்லா விமானங்களைக் பார்வையாளர்கள் ரசித்து வந்தனர். அதன்பின் பாரா கிளைடிங் வீரர்கள் தலைகீழாக பறந்தும் , வட்டமடித்து ம் சாகசத்தில் ஈடுபட்டனர் . இந்நிகழ்ச்சி அங்கிருந்த பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.