ஏர்டெல் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு பல அறிவிப்புகளை அறிவித்து வருகின்றது. இந்நிலையில் ரூ.128, ரூ.179, ரூ.279 ஆகிய ரீசார்ஜ் திட்டங்களை நீக்கியுள்ளது. இந்த திட்டங்களில் இலவச டேட்டா அழைப்புகள் உடன் ரூபாய் 4 லட்சம் உள்ளிட்ட வெவ்வேறு மதிப்பிலான இலவச காப்பீடுகளும், ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் சேவையின் பிரீமியம் வசதி, அமேசான் பிரைம் உள்ளிட்ட பல்வேறு ஒடிடி சேவைகளும் இலவசமாக வழங்கப்பட்டு வந்தன.
Categories