Categories
சினிமா பல்சுவை வைரல்

இணையத்தில் வைரலாகிய ஐஸ்வர்யா ராய் போட்டோஷூட்…!!!.

அபிஷேக் பச்சனின் மனைவியும் முன்னாள் உலக அழகியுமான ஐஸ்வர்யா ராயின் லேட்டஸ்ட் போட்டோஷூட்  இணையத்தில் வைரலாகி வருகிறது.

1994-ம் ஆண்டு உலக அழகியாக தேர்வு செய்யப்பட்டவர் ஐஸ்வர்யா ராய். இவர் இந்தி, ஆங்கிலம், தமிழ், பெங்காலி மற்றும் தெலுங்கு  உள்ளிட்ட பல மொழிகளில் நடித்து வருகிறார். 1997-ம் ஆண்டு வெளிவந்த “இருவர்” படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர். இவர் 2007-ம் ஆண்டு அமிதாப் பச்சனின் மகனான அபிஷேக் பச்சனை திருமணம் செய்துகொண்டார்.

Image result for aishwarya

தற்போது இவர் இயக்குனர் மணிரத்னத்தின் “பொன்னியின் செல்வன்” படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார். இந்நிலையில் சமீபத்தில் வெளியான இவரது போட்டோஷூட் புகைபடங்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

இதோ அந்த புகைப்படங்கள் :

Categories

Tech |