Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே…. “ஒரே கல்லில் 3 மாங்காய் அடித்த ஐஸ்வர்யா”…. என்னனு தெரியுமா….? நீங்களே பாருங்க….!!!

ஐஸ்வர்யாதனது மகன்களுடன் இருக்கும் புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. 

தனுசை பிரிந்தவுடன் ஐஸ்வர்யா தனது கெரியரில் கவனம் செலுத்தி வருகின்றார். தனுஷ் கெரியரில் கவனம் செலுத்தி வந்தாலும் இடைவெளியின் போது பிள்ளைகளுடன் நேரத்தை செலவிட்டு அவ்வப்போது தனது மகன்களுடன் இருக்கும் புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்து வருகிறார். ஆனால் ஐஸ்வர்யா மகளிர் தினம், ஹோலி, பார்ட்டி என அவருடைய சந்தோஷம் தான் முக்கியமாக இருக்கிறது என கூறி வருகின்றனர்.

இதற்கிடையில் ரஜினி ரசிகர்கள் தாய் பாசத்தை இணையத்தளங்களில் தான் தெரிவிக்க வேண்டுமா என்று கேள்வி எழுப்பினர். சமீபத்தில் ஐஸ்வர்யா தனது  குழந்தைகளுடன் இருக்கும் போட்டோ வெளியிட்டு அதனுடன் கவிதையும் போஸ்ட் செய்தார். அந்த போட்டோவும் கவிதையும் இணையதளங்களில் வைரலானது.

இந்த நிலையில் உலக கவிதை தினத்தை முன்னிட்டு கவிதை எழுதிவது, விமர்சனங்களுக்கு பதிலடி கொடுப்பது, தாய் பாசம் இருக்கிறது என்பதை காட்டிய மாதிரியும் ஆகிவிட்டது. இதனை பார்த்த ரசிகர்கள் “ஒரே போட்டோவில் மூணு மாங்கா எடுத்துவிட்டார் ஐஸ்வர்யா என்றும் அடுத்தடுத்து பிசியாக இருக்கும் நீங்கள் உடல் நிலையை கொஞ்சம் பார்த்துக்கொள்ளுங்கள் குட்டி பிரேக் எடுங்கள்” என்று கோரிக்கையும் விடுத்துள்ளனர்.

Categories

Tech |