பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் ஐஸ்வர்யா கதாபாத்திரம் நடித்து வந்த நடிகை மாற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பிரபல விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல் டிஆர்பியிலும் தொடர்ந்து முன்னணி வகித்து வருகிறது. இந்நிலையில் இந்த சீரியலில் ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகை தற்போது மாற்றப்பட்டு ஈரமான ரோஜாவே சீரியல் நடித்து வந்த சாய் காயத்ரி ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.