Categories
சினிமா தமிழ் சினிமா

விவகாரத்திற்கு பிறகு ஐஸ்வர்யா செய்த வேலை….. புகைப்படத்துடன் வெளியான தகவல்….!!!

தமிழ் திரையுலகில் பிரபல முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவர் தற்போது அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார். மேலும் பிற மொழி படங்களிலும் கமிட்டாகி நடித்து வருகிறார். சமீபத்தில் இவர் தனது மனைவி ஐஸ்வர்யா உடனான திருமண வாழ்க்கையை முடித்துக் கொள்வதாக அறிக்கை வெளியிட்டார்.

இதனால் ரசிகர்கள் பலரும் அதிர்ச்சிக்கு உள்ளானார். மேலும் இந்த வயதில் ரஜினிக்கு ஏன் கஷ்டத்தை கொடுக்கிறார்கள் எனவும் ரசிகர்கள் கூறி வந்தனர். இந்நிலையில், விவாகரத்துக்கு பிறகு இருவரும் அவரவர் வேலையை செய்வதில் கவனம் செலுத்தி வருகின்றனர். அந்த வகையில், ஐஸ்வர்யா ஒரு தனியார் நிறுவனத்துடன் இசை ஆல்பத்தை உருவாக்கவுள்ளார். ஹைதராபாத்தில் இந்த ஆல்பத்திற்கான பேச்சுவார்த்தை நடந்த போது எடுக்கப்பட்ட புகைப்படம் வெளியாகியுள்ளது.

Categories

Tech |