Categories
சினிமா தமிழ் சினிமா

60 குழந்தைகளின் ஆசையை நிறைவேற்றிய அஜித்…. வைரலாகும் புகைப்படங்கள்….!!!

நடிகர் அஜித் 60 குழந்தைகளின் ஆசையை நிறைவேற்றிய போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை அவரது ரசிகர்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றனர்.

தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திர நாயகனாக வலம் வரும் அஜித் நடிப்பை தவிர பல விஷயங்களில் தனது ஆர்வத்தை காட்டி வருகிறார் என்பதை நாம் அனைவரும் அறிவோம். அந்த வகையில் துப்பாக்கி சுடுதல்,பைக் ஓட்டுதல் உள்ளிட்ட பல திறமைகளை அவர் கைவசம் கொண்டவர்.

இதைத்தவிர அவர் தன்னால் இயன்ற உதவிகளை பலருக்கு செய்து வருகிறார். அதன்படி கடந்த 2010ஆம் ஆண்டு 60 குழந்தைகளின் விமான பயண ஆசையை நடிகர் அஜித் நிறைவேற்றியுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை தற்போது அஜித் ரசிகர்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றனர்.

Categories

Tech |