அஜித் தனது மகளை தூக்கி வைத்திருக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் அஜித். வினோத் இயக்கத்தில் இவர் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் ”வலிமை”. இதனையடுத்து, இவர் கடந்த 2000ஆம் ஆண்டு ஷாலினியை காதலித்து திருமணம் செய்தார்.
இவர்களுக்கு அனுஷ்கா மற்றும் ஆத்விக் என இரண்டு பிள்ளைகள் இருக்கின்றனர். இந்நிலையில், இவர் தனது மகளை குழந்தை பருவத்தில் தூக்கி வைத்திருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.