Categories
சினிமா தமிழ் சினிமா

மீண்டும் பிரபல இயக்குனருடன் இணையும் அஜித்…… அட இவரா……. யாருன்னு பாருங்க….!!!

அஜீத் நடிக்கும் புதிய படத்தின் இயக்குனர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜித். இயக்குனர் வினோத் இயக்கத்தில் இவர் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் ”வலிமை”. போனி கபூர் தயாரித்திருக்கும் இந்தப் படத்தில் கார்த்திகேயா, ஹீமா குரேஷி மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

Director H Vinoth upset with Ajith for delay in shooting of 'Valimai'? |  Tamil Movie News - Times of India

மேலும், இந்த திரைப்படம் அடுத்தாண்டு பொங்கலுக்கு ரிலீஸாக உள்ளது. இந்நிலையில், அஜீத் நடிக்கும் புதிய படத்தின் இயக்குனர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, மீண்டும் இவர் இயக்குனர் வினோத் இயக்கத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

Categories

Tech |