சாலையில் தல அஜித் பைக் ஓட்டிச் செல்லும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.
தல அஜித் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருகிறார் வினோத் இயக்கத்தில் இவர் நடிப்பில் உருவாகும் திரைப்படம் ”வலிமை”. இந்த படம் வரும் பொங்கலை முன்னிட்டு வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் இதுவரை கிலிம்ப்ஸ் வீடியோ மற்றும் ஒரு சிங்கிள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில், தற்போது சாலையில் தல அஜித் பைக் ஓட்டிச் செல்லும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
https://twitter.com/TCAFMDU/status/1464921469993897987