Categories
சினிமா தமிழ் சினிமா

துப்பாக்கி சுடும் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற அஜித்…. ரசிகர்கள் கொண்டாட்டம்…!!

நடிகர் அஜித் துப்பாக்கி சுடும் போட்டியில் முதல் இடத்தை பிடித்து தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக திகழ்பவர் அஜித். இவர் நடிப்பில் மட்டுமின்றி பைக் ரேஸ், கார் ரேஸ், போட்டோ கிராபி, ஆளில்லா சிறிய ரக விமானம் தயாரித்தல்,மாணவர்களுக்கு ட்ரோன் பயிற்சி அளித்தல் உள்ளிட்ட திறமைகளையும் கொண்டுள்ளார். அஜித் தற்போது வலிமை படத்தில் நடித்து வருகிறார்.

துப்பாக்கி சுடும் போட்டியில் மாஸ் காட்டிய அஜித் - Shooting champion : Ajith  go to next level

இதற்கிடையில் அவ்வப்போது சென்னை ரைஃபிள் கிளப்பில் துப்பாக்கி சுடும் பயிற்சி மேற்கொண்டு வந்தார். இந்நிலையில் தமிழ்நாடு மாநில 46வது துப்பாக்கி சுடும் போட்டி நடைபெற்றது. அதில் பங்கேற்ற அஜித் முதலிடம்பிடித்து தங்கப்பதக்கத்தை வென்று உள்ளார்.
இதனை அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

Categories

Tech |