இப்படத்தில் இயக்குனர் மோகன் ராஜா சிறப்பு வேடத்தில் நடிக்க இருப்பதாக படக்குழு சமீபத்தில் வெளியிட்டனர் . தற்போது இப்படத்தில் பிரபல நடிகை கனிகா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
இவர் இதற்குமுன் , வரலாறு படத்தில் அஜித்துடன் இணைந்து நடித்துள்ளார்.இவர் தமிழ் , தெலுங்கு, மலையாளம் ஆகிய மூன்று மொழிகளில் நடித்துள்ளார்.