Categories
உலக செய்திகள்

இராணுவ தலைமை அதிகாரி… அல்பேனியாவின் புதிய அதிபராக தேர்வு….!!!

அல்பேனிய நாட்டின் புதிய அதிபராக நாட்டின் ராணுவ தலைமை அதிகாரி நியமிக்கப்பட்டிருக்கிறார்.

அல்பேனியா என்னும் சிறிய நாடானது, தென்கிழக்கு ஐரோப்பாவின் பால்கன் தீபகற்பத்தில் அமைந்திருக்கிறது. அதிபர் தேர்தலுக்காக மூன்று சுற்று வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில் எந்த வேட்பாளரும் பரிந்துரைக்கப்படவில்லை.

அதனைத்தொடர்ந்து  நாட்டின் பாராளுமன்றம் புதிய அதிபராக உயர் ராணுவ அதிகாரியான பெகாஜை தேர்வு செய்திருக்கிறது. இவர் கடந்த 2020ஆம் வருடம் ஜூலை மாதத்திலிருந்து இராணுவத் தலைமை அதிகாரியாக இருக்கிறார்.

Categories

Tech |