Categories
தேசிய செய்திகள்

மது குடிக்காதீங்க – எச்சரிக்கை…!!

டிசம்பர் 29  ஆம் தேதி முதல் மது குடிக்க வேண்டாம் என்று இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

வட இந்திய மாநிலங்களான பஞ்சாப், அரியானா, வடக்கு ராஜஸ்தான், சண்டிகர், டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் டிசம்பர் 29 ஆம் தேதி முதல் தீவிரமான COLD WAVE உருவாக இருப்பதால் விட்டமின் சி அடங்கிய பழங்களை உண்ணுமாறு இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

உடலை ஈரப்பதத்துடன் வைக்க வேண்டும். மேலும் வீட்டுக்குள் இருக்குமாறும் கூறப்பட்டுள்ளது. மேலும் மது குடிப்பவர்கள் மது குடிப்பதை முற்றிலும் தவிர்க்குமாறும் எச்சரித்துள்ளது. COLD WAVE என்று கூறப்படுவது குறைந்தபட்சம் 10 டிகிரிக்குள் தொடங்கி 4.5 டிகிரி செல்சியஸ் அளவுக்கு இருக்கும் என்று செல்லலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே மக்கள் ச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Categories

Tech |