Categories
மாநில செய்திகள்

ALERT: அடுத்த 3 மணி நேரத்திற்கு….. தமிழகத்தில் 5 மாவட்டங்களில்….. வெளியான அறிவிப்பு…..!!!!!

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் கர்நாடகா மற்றும் கேரளா உள்ளிட்ட பல மாநிலங்களில் கடந்து சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அதன் எதிரொலியாக தமிழகத்திலும் சில நாட்களாக பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் 5 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மிதமான தொடர் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருப்பூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Categories

Tech |