Categories
மாநில செய்திகள்

ALERT: அடுத்த 48 மணி நேரத்தில்…. மக்களே உஷாரா இருங்க…. வானிலை மையம்…!!!!

வடகிழக்கு பருவ காற்றின் காரணமாக இன்று ராமநாதபுரம், புதுக்கோட்டை, டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

மேலும் இலங்கை அருகே காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதாக தெரிவித்துள்ளது. இந்த நிலையில் தென்கிழக்கு வங்கக் கடலில் அடுத்த 48 மணி நேரத்தில் உருவாகிறது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று உருவாகலாம் என கணிக்கப்பட்ட நிலையில், காலதாமதமாக உருவாகிறது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Categories

Tech |