பென்ஷன் வாங்கும் ஒவ்வொருவரும் தங்கள் ஆயுள் சான்றிதழை சமர்ப்பிப்பது அவசியம். இந்த நிலையில் பென்ஷன் வாங்கும் ஒவ்வொருவரும் தங்களது ஆய்வு சான்றிதழை நவம்பர் 30-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதனைத்தொடர்ந்து மூத்த குடிமக்களுக்கு உதவும் விதமாக ஓய்வூதியம் பெறும் அரசு ஊழியர்கள் தங்களுடைய ஆயுள் சான்றிதழை டிசம்பர் 31ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சர் ராஜேந்திர சிங் தெரிவித்துள்ளார் . எனவே பென்சன் வாங்குபவர்களே இன்னும் கொஞ்ச நாள் தான் இருகப்பதால் சீக்கிரம் வேலைய முடிச்சிருங்க.
Categories