Categories
மாநில செய்திகள்

ALERT: இன்றே கடைசி நாள்… தவறினால் ரூ.500, ரூ.1000…. தமிழக பள்ளி மாணவர்களுக்கு…. முக்கிய அறிவிப்பு….!!!

தமிழகத்தில் நடந்து முடிந்த 10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் கடந்த ஜூன் 20 ஆம் தேதி வெளியிடப்பட்டது. இதையடுத்து 10, 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்கள் துணைத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி துணைத் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் ஆகும்.

ஜூலை நான்காம் தேதி வரை மட்டுமே கால அவகாசம் ஆம் வகுப்பு துணைத் தேர்வு எழுத ரூ.235, பத்தாம் வகுப்பு துணைத் தேர்வு எழுத 175 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். இன்று மாணவர்கள் விண்ணப்பிக்க தவறினால் கூடுதல் கட்டணம் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆயிரம் ரூபாயும், 10ஆம் வகுப்பு மாணவர்கள் 500 ரூபாய் செலுத்தியும் ஏழாம் தேதிக்குள் விண்ணப்பிக்க கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |