Categories
டெக்னாலஜி பல்சுவை

ALERT: உங்கள் செல்போன் ஹேக் செய்யப்பட்டுள்ளதா…. எப்படி தெரிந்து கொள்வது?……!!!!!

உங்கள் செல்போன் ஹேக் செய்யப்பட்டுள்ளதா என்பதை நீங்களே எளிதாக தெரிந்து கொள்ள முடியும். செல்போனை அதிகம் பயன்படுத்தாத போதும் அதன் டேட்டா பயன்பாடு அதிகரித்து காணப்பட்டால் அது ஹேக் செய்யப்பட்டதன் அறிகுறி. செல்போனில் உள்ள ஹேக்கிங் செயலிகள் அதிக டேட்டாவை பயன்படுத்தி வரலாம். போனில் உள்ள செயலிகள் திடீரென செயல்படாமல் போகலாம் அல்லது இயங்க நீண்ட நேரம் ஆகலாம். பல தளங்கள் வழக்கமாக இருப்பதை விட வித்தியாசமாக காணப்படும். செல்போனை பயன்படுத்தாத போதும் ஃப்ளாஷ் லைட் தானாக ஆனாலும் இதன் அறிகுறிகள். இதை வைத்து உங்கள் செல்போன் ஆப் செய்யப்பட்டுள்ளது என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள முடியும்.

Categories

Tech |