டிசம்பர் 31ஆம் தேதி பல முக்கிய ஆவணங்களை சமர்ப்பிக்க காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த நிதியாண்டிற்கான வருமான வரி கணக்கு டிசம்பர் 31-க்குள் தாக்கல் செய்யவில்லை என்றால் கடுமையான அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல வைப்புநிதியில் நாமினியை சேர்க்க டிசம்பர் 31-ம் தேதி கடைசி நாளாகும். ஓய்வூதியம் பெறுபவர்களுக்கும் ஆயிள் சான்றிதழை சமர்ப்பிப்பதற்கு டிசம்பர் 31 கடைசி நாள். எனவே மக்கள் சிரமங்களை தவிர்க்க உடனடியாக இவை அனைத்தையும் செய்ய வேண்டும். இல்லை என்றால் அபராதம் கட்ட நேரிடும்.
Categories