Categories
தேசிய செய்திகள்

ALERT: காலை 6 மணி வரை செயல்படாது…. வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் எஸ்.பி.ஐ வங்கிக்கு பல லட்சம் வாடிக்கையாளர்கள் உள்ளனர். எஸ்.பி.ஐ வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகைகளை அளித்து வருகிறது. இதனால் வாடிக்கையாளர்களும் பயனடைந்து வருகின்றனர். இந்த நிலையில் பராமரிப்பு பணி காரணமாக எஸ்.பி.ஐ வங்கியின் ccf.sbi.co.in என்ற இணையதளம் மூலம் இன்று இரவு 11 மணி முதல் நாளை காலை 6 மணி வரை செயல்படாது எஸ்.பி.ஐ வங்கி தெரிவித்துள்ளது.

இந்த நேரத்தில் வாடிக்கையாளர்கள் எந்தவித வங்கிச் சேவையும் இணையதளத்தில் பயன்படுத்த முடியாது. இருப்பினும் இந்த நேரத்தில் வாடிக்கையாளர்கள் தங்கள் புகார்களை 1800112211/18001234/18002100 இந்த இலவச எண்ணில் தெரிவிக்கலாம்.

Categories

Tech |