Categories
மாநில செய்திகள்

ALERT மக்களே….! அடுத்து வரும் மாதங்களில்…. டெங்கு எச்சரிக்கை…. சுகாதாரத்துறை அலர்ட்….!!!!!

டெங்கு காய்ச்சல் பாதிப்பு அடுத்து வரும் மாதங்களில் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் மாநிலம் முழுவதும் மருத்துவ முகாம்களை நடத்துமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பொது சுகாதார துறை அறிவுறுத்தியுள்ளது. தமிழகத்தில் ஒருபுறம் கொரோனாவும், மறுபுறம் டெங்குவும் அதிகரித்து வருவதால் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதில் பொது சுகாதார துறைக்கு பெரும் சவால் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளதால் தமிழகம் முழுவதும் சுகாதார முகாம்களை நடத்தும் படி அதிகாரிகளுக்கு பொது சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.

சில மாவட்டங்களில் டெங்கு பாதிப்பு பதிவாகியுள்ளது. அடுத்த மாதங்களில் மழை பொழிவு இருப்பதால் கொசு ஒழிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் தேவையான இடங்களில் மருத்துவ முகாம்களை நடத்த வேண்டும் என்று பொதுசுகாதாரதுறை உத்தரவிட்டுள்ளது.

Categories

Tech |