Categories
உலக செய்திகள்

ALERT: மக்களே உஷார்…. இந்த “சுனாமி” மிக வேகமாக பரவுது…. எச்சரிக்கை விடுத்த தலைவர்….!!

அமெரிக்காவிலுள்ள நியூ ஜெர்சி மாநிலத்தில் கடந்த 6 நாட்களில் மட்டும் சுமார் 20,000 ரத்துக்கும் மேலானோர் ஓமிக்ரானால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

தென்னாப்பிரிக்காவில் முதன்முதலாக உருமாற்றமடைந்த ஓமிக்ரான் தற்போது உலக நாடுகள் அனைத்திற்கும் மிக வேகமாக பரவி வருகிறது. அதேபோல் அமெரிக்காவிலுள்ள நியூஜெர்சி மாநிலத்திலும் ஓமிக்ரான் மிக வேகமாக பரவி வருகிறது.

இந்த தகவலை நியூ ஜெர்சி மாநிலத்தின் மேயரான ஃபில் தெரிவித்துள்ளார். மேலும் இதுகுறித்து அவர் கூறியதாவது, கடந்த 6 நாட்களில் மட்டும் சுமார் 20,000 ரத்திற்கும் மேலான நபர்களை ஓமிக்ரான் தாக்கியுள்ளது என்று கூறியுள்ளார்.

அதோடு மட்டுமின்றி கொரோனாவால் தாக்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவோர்களின் எண்ணிக்கை ஓமிக்ரான் பெருந்தொற்று காரணத்தால் 76 சதவீதமாக அதிகரித்துள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |