மத்திய அரசு ஊழியர்கள் பணி சார்ந்த தகவல்களை கூகுள் டிரைவ் உள்ளிட்டவைகளில் சேமித்து வைத்துள்ளதாக தகவல் வெளியாகியது.இந்த நிலையில் அரசு ஆவணங்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு மத்திய அரசு ஊழியர்கள் இனி கூகுள் ட்ரைவ், விபிஎன் மற்றும் ட்ராப் பாக்ஸ் ஆகியவற்றில் அரசியல் பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் ரகசியங்கள் உள்ளிட்டவற்றை பயன்படுத்தும் அதில் தகவல்களை சேமிக்கவும் தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் மத்திய அரசு ஊழியர்கள் தங்களுடைய சுய விவரங்களை அதில் சேமித்து கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Categories