தொழிலாளர் நல ஆணையத்துடன் சமரச பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்த நிலையில்,திட்டமிட்டபடி வருகின்ற ஜூன் 27ஆம் தேதி அகில இந்திய வேலைநிறுத்தம் இருக்கும் என வங்கி ஊழியர்கள் சங்கம் அறிவித்துள்ளது. பென்ஷன் தொகையில் முன்னேற்றம்,பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவது உள்ளிட்ட ஐந்து முக்கிய அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். மேலும் ஜூன் 25 4-வது சனிக்கிழமை, ஜூன் 26 ஞாயிறு விடுமுறை என்பதால் மூன்று நாட்கள் வங்கி சேவைகள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே வங்கி வாடிக்கையாளர்கள் தங்களது வங்கி சேவைகளை முன்னரே திட்டமிட்டு முடித்துக் கொள்வது நல்லது.
Categories