தமிழகத்தில் 20 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என தகவல் வானிலை ஆய்வு மையம் சார்பில் தகவல் வந்திருக்கிறது.
நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, விருதுநகர், தென்காசி, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, கள்ளக்குறிச்சி, சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை ஆகிய 20 மாவட்டங்களில் தான் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் சொல்லி இருக்கிறார்கள். பெரும்பாலானவை உள் மாவட்டங்கள் தான். கடலோர மாவட்டங்களில் தற்போது நிலையில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக அறிக்கை தெரிவிக்கவில்லை. இந்த மலையானது ஐந்து நாட்களுக்கு கனமழையாக தொடரும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
இந்த மழைக்காலக்கான காரணமாக பார்க்கும் போது, தமிழகப் பகுதிகளில் மேலே நிலவக்கூடும் வளிமண்டல கீழெடுக்க சுழற்சி காரணமாக இப்போது பெய்து வரக்கூடிய இந்த கனமழை பெய்து வருகின்றது. இதனை வடகிழக்கு பருவமழைக்கு ஒரு முன்னோட்டமாக நாம் பார்க்கலாம். வரும் 18ஆம் தேதி அந்தமானை ஒட்டி இருக்கக்கூடிய பகுதிகளில் ஒரு வளிமண்டல சுழற்சி உருவாக இருக்கிறது. இது மேற்கு வட மேற்கு திசையில் நகர்ந்து, தென்மேற்கு வங்க கடலில் இந்த மேல் அடுக்கு சுழற்சியை காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறும் என இன்று காலை தமிழக வானிலை மையம், இந்திய வானிலை ஆய்வு மையம் சொல்லி இருக்கிறாங்க.
இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியில் வலுவடைந்து காற்றழுத்ததாழ்வு மண்டலமாக மாறுமா? புயலமாக மாறுமா ? அப்படிங்கிறத பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும். இப்போதைய நிலையில் 5 நாட்களுக்கு கனமழை தொடரும். சென்னையை பொறுத்தவரைக்கும் இரண்டு நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை வாய்ப்பு இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.