Categories
தேசிய செய்திகள்

Alert: புதிய சிக்கல் – இந்த வங்கி வாடிக்கையாளர்களுக்கு அதிரடி அறிவிப்பு…!!

ஸ்டேட் பேங்க் யுபிஐ பரிவர்த்தனையை மேற்கொள்ளும் தளத்தை மேம்படுத்த போவதாக வாடிக்கையாளர்களுக்கு அறிவித்துள்ளது.

ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த நாட்டுபவத்தை வழங்குவதற்காக யுபிஐ பரிவர்த்தனையை மேற்கொள்ளும் தளத்தை மேம்படுத்த போவதாக தெரிவித்துள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் யுபிஐ தொடர்பான சிக்கல்களை சந்திக்க நேரிடும். அதுவரை யோனோ, யோனோ லைட், நெட் பேங்கிங் ஆகியவற்றை பயன்படுத்தலாம் என்றும் குறிப்பிட்டுள்ளது.

Categories

Tech |