Categories
தேசிய செய்திகள்

வட்டி எல்லாத்தையும் மாத்தியாச்சி…. Kotak வங்கியின் முக்கிய அறிவிப்பு…!!

கோட்டக் மஹேந்திரா வங்கியில் பிக்சட் டெபாசிட் திட்டங்களுக்கான வட்டி விகிதங்களை இப்போது பார்க்கலாம்.

அதிக ரிஸ்க் எடுக்காமல் முதலீடு செய்ய விரும்புபவர்களின் விருப்பத் தேர்வாக பிக்சட் டெபாசிட் திட்டத்தில் இருக்கின்றன. இந்நிலையில் சமீபத்திய நாட்களாக சில வங்கிகள் பிக்சட் டெபாசிட் திட்டங்களுக்கான வட்டியை திருத்தி அமைத்து வருகின்றன. அந்த வகையில் கோட்டக் மஹிந்திரா வங்கியியும் தன்னுடைய பிக்சட் டெபாசிட் வட்டியை திருப்பியுள்ளது. பல்வேறு கடன்களுக்கான வட்டி விகிதங்கள் தற்போது மாற்றப்பட்டுள்ளன. இதில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் வட்டி வீதத்தைக் காட்டிலும் சீனியர் சிட்டின் களுக்கு கூடுதலாக 0.05% வட்டி வழங்கப்பட்டு வருகிறது. புதிய வட்டி வீதங்கள் இப்போது பார்க்கலாம்.

7-30 நாட்கள் : 2.50%

31-90 நாட்கள் : 2.75%

91-179 நாட்கள் : 3.25%

180-364 நாட்கள் : 4.40%

365-389 நாட்கள் : 4.50%

390 நாட்கள் முதல் 2 ஆண்டுகளுக்குள் : 4.75%

2 முதல் 3 ஆண்டுகளுக்குள் : 5%

3 முதல் 4 ஆண்டுகளுக்குள் : 5.10%

4 முதல் 5 ஆண்டுகளுக்குள் : 5.20%

5 முதல் 10 ஆண்டுகள் வரை : 5.25%

Categories

Tech |