Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

ஒவ்வாமை… செரிமானம்…. உடல் எடை குறைப்பு…அனைத்திற்கும் ஒரே தீர்வு….!!

முளைகட்டிய பயிரின் மருத்துவ குணம் குறித்து இந்த செய்தி தொகுப்பில் காண்போம்.

முளைகட்டிய பயிர் பொதுவாக ஆரோக்கியத்திற்கு நல்லது என்பது நமக்கு தெரிந்ததே இருப்பினும், அதனுடைய மருத்துவ குணங்கள் குறித்து இந்த செய்தி தொகுப்பில் காண்போம். முளைக்கட்டிய பயிறு உடலில் உள்ள புற்றுநோய் செல்களை அழித்து ரத்த ஓட்டத்தை சுத்திகரித்து சீராக்கும் தன்மையை ஊக்குவிக்கும்.

தானிய ஒவ்வாமையை குறைக்கிறது. செரிமானத்தை அதிகரிக்கும் சக்தி அதிகமாக இருக்கிறது. இதன் மூலம் செரிமானம் எளிதாக இருக்கும். உடல் எடையை குறைக்க உதவுகிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதோடு வளர்ச்சியையும் மேம்படுத்துகிறது.

Categories

Tech |