பழங்களில் ஜூஸ் செய்து குடிப்பது அனைவரும் அறிந்த ஒன்று ஆனால் சோற்றுக்கற்றாழையின் ஜூஸ் செய்து குடிப்பதால் ஏற்படும் நன்மைகள் பற்றிய தொகுப்பு
தேவையான பொருட்கள்
செய்முறை
முதலில் கற்றாழை ஜெல்லை மிக்ஸியில் தண்ணீர் ஊற்றி நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
பின்னர் அரைத்து வைத்துள்ள கற்றாழை ஜெல்லுடன் எலுமிச்சைச்சாறு, தேன் மற்றும் தேவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்றாக கலக்கவும்.
இறுதியாக குளிர்சாதன பெட்டியில் வைத்து பின்னர் அருந்தலாம்.
நன்மைகள்
உடல் எடை குறைக்க கற்றாழை ஜூஸ் பெரிதும் உதவி புரிகிறது.
செரிமான பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்க உதவுகிறது.
ரத்தத்தில் சர்க்கரையின் அளவை சீராக வைக்கின்றது.
ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்துக்கொள்கிறது.
உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
உடலில் புற்றுநோய் கட்டிகள் உருவாவதை தடுக்கிறது.