Categories
உலக செய்திகள்

அம்மாடியோவ்! இங்க மட்டும் வைரமழை பெய்யுதாம்…. எங்க தெரியுமா…?

நெப்டியூன் மற்றும் யுரேனஸ் ஆகிய கோள்களின் அடிக்கடி வைர மழை பெய்து வருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

தங்கமழை, வைரம் மழை, வைடூரியம் மழை போன்றவற்றை திரைப்படங்களில் வரும் பாடல்களில் தான் நாம் கேட்டிருப்போம். ஆனால் உண்மையிலேயே வைர மழை பெய்தால் எப்படி இருக்கும் என்று நினைத்து பார்த்தால் ஆச்சரியமாக இருக்கிறதே. ஆனால் பூமியில் இதற்கான வாய்ப்பு உள்ளதாக தெரியவில்லை.  ஆனால் கனவில் கூட அது நடக்க வாய்ப்பில்லை. ஆனால் நெப்டியூன், யுரேனஸ் ஆகிய கோள்களின் அடிக்கடி வைர மழை பெய்து வருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

Categories

Tech |