விஷ்ணு விஷாலை போல தெலுங்கு நடிகர் பெல்லம்கொண்டா ஸ்ரீனிவாசால் நடிக்க முடியாது எனறு அமலாபால் கூறியதாக தெலுங்கு இணையதளங்களில் செய்திகள் வெளியானது. ஆனால் இந்த செய்தியை நடிகை அமலாபால் மறுத்திருக்கிறார். மேலும் இதுகுறித்து அமலா பால் கூறுகையில், முட்டாள் தனத்துக்கும் வதந்திக்கும் இடையேவுள்ள மெல்லிய கோடு உங்கள் கண்களுக்கு தெரிவதில்லை எனறு ஆதங்கத்தை தெரிவித்துள்ளார்.
Categories